1000+ TOP TN Police SI Constable Exam Questions in Tamil

Tamil Nadu Police SI Constable Exam MCQ Questions and Answers

1. மகத் மார்ச் என்ற பேரணியை 1927-ல் அம்பேத்கார் தலைமையேற்று நடத்திய இடம்?

A. சென்னை
B. மும்பை
C. கல்கத்தா
D. டெல்லி

Answer: B.

2. ‘தமிழச்சி’- என்ற நூலை எழுதியவர்?

A. பாரதிதாசன்
B. வாணிதாசன்
C. நா.காமராசன்
D. முடியரசன்

Answer: B.

3. சயனோ பாக்டீரியா என்பவை…………….?

A. நீலப்பச்சை பாசிகள்
B. மஞ்சள் பாக்டீரியா
C. கங்கை நதியில் காணப்படும் பாக்டீரியாக்கள்
D. உருளை வடிவ பாக்டீரியா

Answer: A.

4. Wake Up India-என்ற நுலை எழுதியவர்?

A. விவேகானந்தர்
B. அன்னிபெசன்ட்
C. அன்னை தெரசா
D. கோகலே

Answer: B.

5. மாநில அரசின் தலைவர்?

A. முதலமைச்சர்
B. ஆளுநர்
C. குடியரசு தலைவர்
D. எதிர்கட்சித்தலைவர்

Answer: B.

6. குடியரசு தலைவர் ஆட்சி மாநிலத்தில் நடைபெறும் போது உண்மையான அதிகாரம் மாநிலத்தில் யாரிடம் இருக்கும்?

A. கவர்னர்
B. குடியரசு தலைவர்
C. முதலமைச்சர்
D. ஆளுநர்

Answer: D.

7. எந்த ஆண்டு சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது?

A. ஆகஸ்ட் 29, 1947
B. ஆகஸ்ட் 14, 1947
C. ஜுன் 3, 1947
D. நவம்பர் 26, 1949

Answer: A.

8. 1921-ம் ஆண்டில் மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது?

A. பஞ்சாப்
B. உத்திரபிரதேசம்
C. கேரளா
D. சென்னை

Answer: C.

9. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை10+2+3. அறிமுகப்படுத்தப்பட்ட வருடம்?

A. 1971
B. 1987
C. 1995
D. 1968

Answer: D.

10. தமிழ்நாட்டில் இயற்கை வாயு எங்கு கிடைக்கிறது?

A. காஞ்சிபுரம்
B. தஞ்சாவூர்
C. சேலம்
D. ராமநாதபுரம்

Answer: B.

TN Police SI Constable Exam Questions

11. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு

A. 15 சதவீதம்
B. 19 சதவீதம்
C. 27 சதவீதம்
D. 23 சதவீதம்

Answer: D.
23 சதவீதம்

12. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

A. பிரம்மபுத்திரா
B. கங்கை
C. கிருஷ்ணா
D. சிந்து

Answer: B.
கங்கை

13. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?

A. 1942
B. 1950
C. 1945
D. 1947

Answer: D.
1947

14. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?

A. கொல்கத்தா
B. லக்னோ
C. ராணிகஞ்ச்
D. ஆக்ரா

Answer: B.
லக்னோ

15. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

A. ஹம்பி
B. கர்ணம் மல்லேஸ்வரி
C. அனுபமா அப்யங்கள்
D. பி.டி. உஷா

Answer: D.
பி.டி. உஷா

16. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?

A. ஜார்ஜ் வாஷிங்டன்
B. டேவிட் ஜசன் ஹோவர்
C. ரீகன்
D. ஜான் எஃப். கென்னடி

Answer: B.
டேவிட் ஜசன் ஹோவர்

17. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?

A. காலரா
B. பிளேக்
C. மஞ்சள் காமாலை
D. எயிட்ஸ்

Answer: D.
எயிட்ஸ்

18. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?

A. விடுதலை
B. வீரகேசரி
C. தேசாபிமானி்
D. நவசக்தி

Answer: D.
நவசக்தி

19. ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?

A. 8
B. 10
C. 12
D. 14

Answer: C.
12

20. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி

A. ஹிந்தி
B. காஷ்மீர்
C. உருது
D. தோக்ரி

Answer: C.
உருது

21. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது?

A. நாக்பூர்
B. பூனா
C. பாட்னா
D. மும்பை

Answer: C.
பாட்னா

22. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?

A. அலுமினியம்
B. இரும்பு
C. கந்தகம் (சல்ஃபர்)
D. செம்பு

Answer: C.
கந்தகம் (சல்ஃபர்)

23. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?

A. தென் ஆப்பிரிக்கா
B. ஆஸ்திரேலியா
C. மலேசியா
D. இந்தியா

Answer: C.
மலேசியா

24. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்

A. அகிலன்
B. சுஜாதா
C. ஜெயகாந்தன்
D. பாரதிதாசன்

Answer: A.
அகிலன்

25. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

A. கலைமாமணி விருது
B. சாகித்ய அகாதெமி
C. ஞானபீட விருது
D. பத்மவிபூஷன் விருது

Answer: C.
ஞானபீட விருது

26. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?

A. காஷ்மீர்
B. நாக்பூர்
C. நிலகிரி
D. கான்பூர்

Answer: C.
நிலகிரி

27. குழந்தைகளின் தனி கற்றல் வளர்ச்சிக்கு உதவுவது

A. ஒப்புவித்தல் முறை
B. பல்புலகற்றல் முறை
C. மாண்டிச்சோரி கல்வி முறை
D. செயல்திட்ட முறை

Answer: C.
மாண்டிச்சோரி கல்வி முறை

28. திராவிட வேதத்தை இயற்றியது யார்?

A. பெரியாழ்வார்
B. மதுரகவியாழ்வார்
C. திருமிழிசை ஆழ்வார்
D. நம்மாழ்வார்

Answer: D.
நம்மாழ்வார்

29. இராமாயணத்தின் மூலத்தை எழுதியது யார்?

A. கீர்த்திதாஸ்
B. துளசிதாஸ்
C. வால்மீகி
D. காசிராம்தாஸ்

Answer: C.
வால்மீகி

30. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன?

A. 22
B. 27
C. 29
D. 31

Answer: C.
29

31. வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?

A. ராஜாஜி
B. அம்பேத்கரர்
C. ஈ.வீ.ராமசாமி
D. பாரதியார்

Answer: C.
ஈ.வீ.ராமசாமி

32. பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம்

A. ஊட்டி
B. ஏற்காடு
C. கொடைக்கானல்
D. குன்னூர்

Answer: C.
கொடைக்கானல்

33. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?

A. அலுமினியம்
B. பாதரசம்
C. தாமிரம்
D. காரியம்

Answer: B.
பாதரசம்

34. மிக அடர்த்தியான கார்பன் எது?

A. லிக்னனட்
B. கரி
C. வைரம்
D. கிராபைட்

Answer: B.
கரி

35. உலகில் மிக பழமையான வேதம் எது?

A. சாமவேதம்
B. ரிக்வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜீர்வேதம்

Answer: B.
ரிக்வேதம்

36. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர்

A. வே. சாமிநாதய்யர்
B. மறைமலையடிகள்
C. தாவீது அடிகளார்
D. தேவநேயப் பாவாணர்

Answer: D.
தேவநேயப் பாவாணர்

37. “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர்

A. அரவிந்தர்
B. மகாத்மா காந்தி
C. தாகூர்
D. சுவாமி விவேகானந்தர்

Answer: D.
சுவாமி விவேகானந்தர்

38. உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?

A. ஆட்ரினல்
B. பிட்யூட்ரி
C. தைராய்டு
D. கணையம்

Answer: D.
கணையம்

39. மிக அடர்த்தியான கார்பன் எது?

A. லிக்னனட்
B. கரி
C. வைரம்
D. கிராபைட்

Answer: B.
கரி

40. ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம்

A. கொல்கத்தா
B. அலகாபாத்
C. அகமதாபாத்
D. புதுடில்லி

Answer: B.
அலகாபாத்

41. மிகப்பெரிய தரைகடல் எது?

A. கருங்கடல்
B. வட சீனாக் கடல்
C. மத்தியத் தரைக்கடல்
D. செங்கடல்

Answer: C.
மத்தியத் தரைக்கடல்

42. எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?

A. சட்லெஜ்
B. பியாஸ்
C. செனாப்
D. ரவி

Answer: A
சட்லெஜ்

43. இந்தியவில் யுரேனிய தாதுப் படிவங்கள் அதிக அளவில் காணப்படும் மாநிலம்

A. கேரளா
B. ராஜஸ்தான்
C. பீகார்
D. மத்தியப் பிரதேசம்

Answer: C.
பீகார்

44. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு

A. பித்தப்பை
B. இருதயம்
C. ஈரல்
D. மண்ணீரல்

Answer: C.
ஈரல்

45. உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் _______ உள்ளன.

A. தொடையில்
B. கையில்
C. கழுத்தில்
D. தாடையில்

Answer: B.
கையில்

46. 1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம்

A. டெல்லி
B. லாகூர்
C. மும்பை
D. சென்னை

Answer: C.
மும்பை

47. தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது

A. தென்கிழக்கு பருவத்தால்
B. தென்மேற்கு பருவத்தால்
C. வடகிழக்கு பருவத்தால்
D. வடமேற்கு பருவத்தால்

Answer: C
வடகிழக்கு பருவத்தால்

48. முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?

A. 1526
B. 1547
C. 1642
D. 1648

Answer: A.
1526

49. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது

A. மூன்று
B. நான்கு
C. ஐந்து
D. ஆறு

Answer: A.
மூன்று

50. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்

A. ஔவையார்
B. கணியன் பூங்குன்றனார்
C. நக்கீரனார்
D. கபிலர்

Answer: B.
கணியன் பூங்குன்றனார்

51. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்

A. காலரா
B. பசு அம்மை
C. பிளைட்
D. ஆந்த்ராக்ஸ்

Answer: D.
ஆந்த்ராக்ஸ்

52. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு

A. மியான்மர்
B. எகிப்து
C. இலங்கை
D. நேபாளம்

Answer: A
மியான்மர்

53. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?

A. சுரதா
B. பாரதிதாசன்
C. பாரதியார்
D. திரு.வி.க

Answer: A.
சுரதா

54. ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?

A. சார்பியல் தத்துவம்
B. ஒளி – மின் விளைவு
C. ரேடியோ கதிர்வீச்சு
D. தள விளைவு

Answer: A.
சார்பியல் தத்துவம்

55. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்

A. மலேசியா
B. இந்தியா
C. ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D. ஜப்பான்

Answer: C.
ஐக்கிய அமெரிக்க நாடுகள்

56. காந்த மின் புலன்களால் விலக்கமடையும் கதிர்கள்

A. சூரியக் கதிர்கள்
B. ஓ கதிர்கள்
C. ஒளிக் கதிர்கள்
D. கேத்தோடு கதிர்கள்

Answer: D.
கேத்தோடு கதிர்கள்

57. இனணயத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. இணைய கணிப்பொறி
B. முனையம்
C. சேவையகம்
D. வன்பொருள்

Answer: C
சேவையகம்

58. இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?

A. M.S. சுவாமிநாதன்
B. M. பக்தவச்சலம்
C. பாரதியார்
D. C. சுப்ரமணியன்

Answer: A.
M.S. சுவாமிநாதன்

59. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?

A. லீட்ஸ்
B. லண்டன்
C. மும்பை
D. டில்லி

Answer: B.
லண்டன்

60. புறாவின் விலங்கியல் பெயர்

A. மாரிசியஸ்
B. கொலம்பா லிவியா
C. லிவியா
D. மெகாஸ்கோலக்ஸ்

Answer: C.
லிவியா

61. டிராம்பேயிலுள்ள அணு ஆராய்ச்சி மையம்

A. BATC
B. BARC
C. BASC
D. FBTR

Answer: B.
BARC

62. இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் யாவை?

A. கோல்கத்தா–டில்லி
B. மும்பை–தானா
C. மும்பை–டில்லி
D. மும்பை–கோல்கத்தா

Answer: B
மும்பை–தானா

63. பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?

A. லூயி பாஸ்டியர்
B. அலெக்ஸாண்டர் ப்ளமிங்
C. சார்லஸ் டார்வின்
D. எட்வர்டு ஜென்னர்

Answer: B.
அலெக்ஸாண்டர் ப்ளமிங்

64. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்

A. ASLV
B. PSLV–D2
C. பிருத்வி
D. ரோஹிணி

Answer: B.
PSLV–D2

65. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?

A. சர்தார் பட்டேல்
B. ஜவஹர்லால் நேரு
C. மகாத்மா காந்தி
D. இரவீந்திரநாத் தாகூர்

Answer: B.
ஜவஹர்லால் நேரு

66. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?

A. ஜான் டால்டன்
B. பிராண்ட்
C. சாட்விக்
D. ஜே.ஜே. தாம்சன்

Answer: A.
ஜான் டால்டன்

67. கணிப்பொறி வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது?

A. தொடர்புகள்
B. சாதனங்கள்
C. வலை
D. இனணப்புகள்

Answer: C
வலை

68. தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது?

A. ஆக்ஸிஜன்
B. அயோடின்
C. எப்சம்
D. டெமகிரான்

Answer: A.
ஆக்ஸிஜன்

69. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

A. விராலிமலை
B. கோல்கொண்டா
C. பன்னா
D. விஜயநகர்

Answer: C.
பன்னா

70. 8 வது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்?

A. மதுரை
B. சென்னை
C. திருச்சி
D. தஞ்சாவூர்

Answer: D.
தஞ்சாவூர்

71. பாஸ்பரஸ்னஸ் முதன் முதல் கண்டறிந்தவர் யார்?

A. ரூதர் போர்ட்
B. பிராண்ட்
C. சாட்விக்
D. ஷிலே

Answer: B.
பிராண்ட்

72. இந்திய தேசிய வருமானத்தை கணிப்பது

A. நிதி அமைச்சகம்
B. மத்திய புள்ளி விபர நிறுவனம்
C. நிதிக்குழு
D. திட்டக்குழு

Answer: D.
திட்டக்குழு

73. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்

A. தாராப்பூர்
B. டிராம்பே
C. கோட்டா
D. கல்பாக்கம்

Answer: B.
டிராம்பே

74. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது

A. டிசம்பர் 1௦
B. அக்டோபர் 2
C. செப்டம்பர் 8
D. செப்டம்பர் 5

Answer: D.
செப்டம்பர் 5

75. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்

A. டார்டாரிக்
B. மாலிக்
C. அசிட்டிக்
D. கார்பாலிக்

Answer: B.
மாலிக்

76. பார்வை நரம்பு உள்ள இடம்

A. விழிப்பார்வை
B. சிலியரித் தசைகள்
C. விழிலென்ஸ்
D. விழித்திரை

Answer: C.
விழிலென்ஸ

77. சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?

A. பசுபதி
B. சூரியன்
C. இந்திரன்
D. வருணன்

Answer: A.
பசுபதி

78. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்

A. இராமலிங்க அடிகள்
B. சி.என். அண்ணாதுரை
C. அன்னிபெசன்ட்
D. பெரியார் ஈ.வெ.ரா.

Answer: D.
பெரியார் ஈ.வெ.ரா.

79. இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு

A. 1921
B. 1915
C. 1913
D. 1920

Answer: C.
1913

80. இந்தியாவில் காணப்படுவது ஒரு

A. பன்முக ஆட்சியாளர் முறை
B. அதிபர் முறை அரசாங்கம்
C. பாராளுமன்ற முறை அரசாங்கம்
D. இவற்றில் எதுவுமில்லை

Answer: C.
பாராளுமன்ற முறை அரசாங்கம்

81. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது

A. கார்பன்
B. கிராபைட்
C. கருப்பு மை
D. கார்பைட்

Answer: A.
கார்பன்

82. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?

A. சுபாஷ் சந்திரபோஸ்
B. காந்திஜி
C. மொளலானா ஆசாத்
D. பாரதியார்

Answer: B.
காந்திஜி

83. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு

A. அயோடின்
B. குளோரின்
C. நைட்ரஜன்
D. கார்பன்

Answer: C.
நைட்ரஜன்

84. பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஆண்டு எது?

A. 1929
B. 1940
C. 1946
D. 1947

Answer: A.
1929

85. னஜன மதத்தை நிறுவியவர் யார்?

A. புத்தர்
B. மகாவீரர்
C. கௌல்யர்
D. அசோகர்

Answer: B.
மகாவீரர்

86. எலும்புப் புற்று நோயை ஏற்படுத்துவது

A. கால்சியம்–20
B. அயோடின்–131
C. கார்பன்–12
D. ஸ்டரான்ஷியம்–90

Answer: D.
ஸ்டரான்ஷியம்–90

87. தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடியவர்

A. பனம்பாரனார்
B. குயவனார்
C. அகத்தியர்
D. பாண்டியன்

Answer: A.
பனம்பாரனார்

88. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்

A. உ.பி
B. தமிழ்நாடு
C. கர்நாடகம்
D. கேரளா

Answer: D.
கேரளா

89. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?

A. 1919
B. 1925
C. 1930
D. 1945

Answer: A.
1919

90. வேலூர் சிப்பாய் கழகம் நடந்த வருடம்

A. 1800
B. 1587
C. 1806
D. 1901

Answer: C.
1806

91. தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?

A. ஐந்து
B. ஆறு
C. ஏழு
D. எட்டு

Answer: A.
ஐந்து

92. பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?

A. வஞ்சி
B. கொற்கை
C. புகார்
D. முசிறி

Answer: B.
கொற்கை

93. சீவக சீந்தாமணியை இயற்றியவர்

A. இளங்கோவடிகள்
B. திருத்தக்க தேவர்
C. சேக்கிழார்
D. நக்கீரர்

Answer: B.
திருத்தக்க தேவர்

94. இராமலிங்க அடிகளாரின் பக்திப் பாடல்களை எப்பெயரால் அழைப்பர்?

A. திருவாசகம்
B. தேம்பாவணி
C. தேவாரம்
D. திருவருட்பா

Answer: D.
திருவருட்பா

95. நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது?

A. குத்துச்சண்டை
B. கிரிக்கெட்
C. கால்பந்து
D. செஸ்

Answer: C.
கால்பந்து

96. எந்த விளையாட்டுடன் ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது?

A. கிரிக்கெட்
B. கூடைப்பந்து
C. ஹாக்கி
D. பூப்பந்து

Answer: C.
ஹாக்கி

97. மூன்றாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது.

A. 1742–48
B. 1790–92
C. 1765–69
D. 1780–82

Answer: B.
1790–92

98. சோழ மன்னர்களின் தலைநகரம் எது?

A. திருச்சி
B. வஞ்சி
C. தஞ்சை
D. மதுரை

Answer: C.
தஞ்சை

99. புதுக்கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?

A. சுரதா
B. பாரதியார்
C. பாரதிதாசன்
D. நாமக்கல் கவிஞர்

Answer: B.
பாரதியார்

100. தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமானது எது?

A. கோதாவரி
B. கிருஷ்ணா்
C. காவேரி
D. மகாநதி

Answer: A.

101. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது

A. தொலைக்காட்சி
B. தொழிற்சாலை
C. சுற்றுலா
D. வேளாண்மை

Answer: D.
வேளாண்மை

102. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

A. தமிழ்நாடு
B. ஆந்திரப்பிரதேசம்
C. மகாராஷ்டிரா
D. கேரளா

Answer: B.
ஆந்திரப்பிரதேசம்

103. ஈராக் நாட்டின் தலைநகரம்

A. டெல்லி
B. பிரான்ஸ்
C. பெல்ஜியம்
D. பாக்தாக்

Answer: D.
பாக்தாக்

104. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்

A. ஹைதராபாத்
B. பெங்களூர்
C. மும்பை
D. புதுடில்லி

Answer: B.
பெங்களூர்

105. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்

A. ஸ்ரீஹரிகோட்டா
B. டிராம்பே
C. பொகரான்
D. தாராப்பூர்

Answer: C.
பொகரான்

106. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்

A. அலிமுகமது
B. ஆகா கான்
C. A.P.J. அப்துல் கலாம்
D. சுல்தான்

Answer: C.
A.P.J. அப்துல் கலாம்

107. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு

A. 19௦9
B. 1900
C. 1947
D. 1919

Answer: D.
1919

108. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்

A. பானு அத்தையா
B. சத்யஜித்ரே
C. நஸ்ருதீன் ஷா
D. ராஜ் கபூர்

Answer: B.
சத்யஜித்ரே

109. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்

A. கோபர்நிக்கஸ்
B. ஆர்யபட்டர்
C. பிதாகோரஸ்
D. தாலமி

Answer: D.
தாலமி

110. குஜராத் மாநிலத்தின் தலைநகரம்

A. ஜூனகாத்
B. சூரத்
C. காந்தி நகர்
D. ராஜ்கோட்

Answer: C.
காந்தி நகர்

Tamil Nadu Police SI Constable Exam objective questions with answers pdf download online exam test

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top